ஞாயிறு, 28 டிசம்பர், 2008

இன்று ஒரு தத்துவம் (28/12/2008)

நம்பிக்கை உள்ளவங்க பட்ற கஷ்டம். மண்ணுல விதை விதைச்சுட்டு அது முளைக்கறதுக்கு எதிர்பார்க்கற மாதிரி. நம்பிக்கை இல்லாதவங்க பேசற பேச்சு ஒரு பாறை மேல விதையை தூவிட்டு அது முளைக்காதுனு சொல்றமாதிரி.

ஒண்ணு தெரிஞ்சு காத்திருக்கற நம்பிக்கை; இன்னொன்னு தெரிஞ்சே செய்த தப்பு...

நம்பிக்கை எப்பவும் வீண் போகாது...

1 கருத்து:

சித்தருக்குக் கருத்து தெரிவிக்க இங்கே எழுதுக