சனி, 27 டிசம்பர், 2008

சாணியடிச் சித்தர்

மனித உடலுக்கும் சாணிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே எரித்த உடன் சாம்பலாகத்தான் மாறுகிறது. சாம்பலில் முடிகின்ற மனித வாழ்வை அர்முள்ளதாய் ஆக்கிக் கொள்ள இங்கே சில தத்துவங்கள்... உங்களுக்காக

4 கருத்துகள்:

  1. குருவே.... என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.... நீங்க வந்துடிங்க நீங்க வந்துட்டிங்க...

    பதிலளிநீக்கு
  2. ஐயா.. சித்தரே , என்ன ஒரு மொக்க concept ......


    நாடு ரொம்ப advance 'ஆ பூகிட்டு இருக்கு ... இன்ன்னுமும் நீங்க சாணியே use பண்ணிக்கிட்டு இருகீங்களே .. for change வேற ஏதாவது use பண்ணலாமே .... .....

    I mean ஐஸ் கிரீம் , க்ளோப் ஜாமுன் ... இப்படி ஸ்வீட்டா ...........

    பதிலளிநீக்கு
  3. எரித்தா சாம்பல் ...

    புதைத்தா ...

    வாங்க வாங்க ...

    பதிலளிநீக்கு

சித்தருக்குக் கருத்து தெரிவிக்க இங்கே எழுதுக